important-news
துணைவேந்தர் நியமிக்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனுத் தாக்கல்!
துணைவேந்தர் நியமிக்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.10:45 PM Jun 03, 2025 IST