india
அரசியலமைப்பு தினம் : அரசியலமைப்பானது குடிமக்களுக்கு உரிமைகளை வழங்கி, கடமைகளை நினைவூட்டுகிறது - பிரதமர் மோடி..!
அரசியலமைப்பானது குடிமக்களுக்கு உரிமைகளை வழங்கி, அவர்தம் கடமைகளை நினைவூட்டுகிறது என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.11:27 AM Nov 26, 2025 IST