important-news
ஈசிஆர் சம்பவம் : எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா? - அமைச்சர் ரகுபதி கேள்வி!
“ஈசிஆர் சம்பவம் தொடர்பாக வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி இப்போது மன்னிப்புக் கேட்பாரா?” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.05:41 PM Feb 02, 2025 IST