important-news
"குரூட் ஆயில் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு எந்த லாபமும் இல்லை" - சபாநாயகர் அப்பாவு!
ரஷ்யாவில் இருந்து குரூட் ஆயில் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு எந்த லாபமும் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.06:58 AM Sep 06, 2025 IST