important-news
"என்னய்யா புது ட்விஸ்ட்?!" – ஓ.பி.எஸ்ஸின் 'முக்கிய அறிவிப்பு': அதிமுக வட்டாரத்தில் வெடிக்கும் எதிர்பார்ப்பு!
ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் 'சென்னையில் நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்' என்று சுருக்கமாகத் தெரிவித்தார்.05:47 PM Jul 30, 2025 IST