important-news
“அடுத்தாண்டு மீண்டும் இபிஎஸ்-ஐ முதலமைச்சராக்குவோம்” - செயற்குழு கூட்டத்தில் அதிமுகவினர் சூளுரை!
அடுத்தாண்டு மீண்டும் இபிஎஸ்-ஐ முதலமைச்சராக்குவோம் என அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் சூளுரை ஏற்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.07:08 PM May 02, 2025 IST