india
SSC தேர்வர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியானது கோழைத்தனமான அரசாங்கத்தின் அடையாளம் - ராகுல் காந்தி!
டெல்லி ராம்லீலா மைதானத்தில் SSC தேர்வர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியானது கோழைத்தனமான அரசாங்கத்தின் அடையாளம் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.04:49 PM Aug 25, 2025 IST