important-news
‘முஸ்லிம்களால் தாக்கப்பட்ட மகா கும்பமேளா சிறப்பு ரயில்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
பிரயாக்ராஜில் கும்பமேளாவிற்குச் சென்று கொண்டிருந்த ரயில் முஸ்லிம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.12:43 PM Feb 18, 2025 IST