important-news
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது இங்கிலாந்தில் தாக்குதல் முயற்சி! - இந்தியா கண்டனம்!
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது இங்கிலாந்தில் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி செய்ததையடுத்து பாதுகாப்பு குளறுபடியை கண்டித்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.06:57 PM Mar 06, 2025 IST