important-news
"அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !
அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இ.ஆ.ப. அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.12:37 PM Mar 09, 2025 IST