important-news
சென்னை நீர்வள மேலாண்மையில் அமெரிக்காவின் ஃபெமா, சான் அன்டோனியோ ஆணைய உதவி!
நீர்வள மேலாண்மை தொடர்பாக, அமெரிக்காவின் ஃபெமா (FEMA) மற்றும் சான் அன்டோனியோ நதி ஆணைய அதிகாரிகள், தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினர்03:42 PM Jan 13, 2025 IST