important-news
டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் இந்தி மொழி நீக்கப்பட்டதா? - பெங்களூர் விமான நிலையம் தரப்பில் விளக்கம்!
டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் இந்தி மொழி நீக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு பெங்களூர் விமான நிலையம் விளக்கம் கொடுத்துள்ளது.02:45 PM Apr 15, 2025 IST