important-news
அதிமுக உட்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை - சி.வி.சண்முகம் பேட்டி !
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.01:50 PM Feb 12, 2025 IST