important-news
பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க சுவிட்சர்லாந்திலிருந்து ஒருவர் நடந்து வந்தாரா? - வைரலாகும் காணொலி உண்மையா?
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு நான்கு ஆண்டுகளாக ஒரு நபர் நடந்து வந்ததாக வீடியோ ஒன்று வைரலானது.04:39 PM Feb 10, 2025 IST