important-news
'தல சொல்றத கேளுங்க.. தலைக்கு ஹெல்மெட் போட்டு பைக் ஓட்டுங்க..' - நியூஸ்7 தமிழ் அன்புபாலம் மற்றும் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!
தஞ்சாவூரில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்த வந்த பெண்களுக்கு விடாமுயற்சி படத்தை திரையரங்கில் காண விலையில்லாமல் டிக்கெட் மற்றும் பெட்ரோல் வழங்கிய நியூஸ்7தமிழ் அன்புபாலம் மற்றும் ஜோதி அறக்கட்டளை சார்பில் நூதன சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பெற்றது.11:57 AM Feb 08, 2025 IST