important-news
“தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, வட கிழக்கு மாநிலங்களுக்கும் பாதிப்பு” - அனைத்து கட்சி கூட்டத்தில் கமல்ஹாசன் உரை!
தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, வட கிழக்கு மாநிலங்களுக்கும் பாதிப்பு என அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றியுள்ளார்.03:36 PM Mar 05, 2025 IST