important-news
”ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கியுள்ளது” - துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுக பதிலடி!
ஆளுருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில் ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கியுள்ளது என துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.08:39 PM Apr 18, 2025 IST