important-news
“புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நள்ளிரவு தேர்வு செய்தது அவமரியாதைக்குரியது” - ராகுல் காந்தி விமர்சனம்!
புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை நள்ளிரவில் தேர்வு செய்தது அவமரியாதைக்குரியது என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.02:53 PM Feb 18, 2025 IST