important-news
"குஜராத்தில் வசித்தாலும் முருகனை வழிபாடாமல் இருந்ததில்லை" - புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்!
குஜராத்தில் 45 ஆண்டுகள் வசித்தாலும் ஒரு நாளும் முருகனை வழிபாடாமல் இருந்ததில்லை என மதுரையில் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.12:47 PM Jun 19, 2025 IST