important-news
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை மையப்படுத்தி ஆவணப்படம்... டிரெய்லர் வெளியீடு!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்களை மையப்படுத்தி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது.04:39 PM Jan 29, 2025 IST