important-news
GOT ஸ்டைலில் இணைந்த பும்ரா - நாளை நடைபெறவுள்ள MIvsRCB போட்டியில் பங்கேற்பாரா?
காயத்தில் இருந்து மீண்ட மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, நாளை நடைபெறவுள்ள பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.05:22 PM Apr 06, 2025 IST