important-news
மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க QR Code முறை - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்
டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதை தடுக்க QR Code முறை அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.06:47 PM Jan 21, 2025 IST