important-news
'கலைஞர் எழுதுகோல்' விருதினை பெற்றார் நியூஸ் 7 தமிழ் தலைமை செய்தி ஆசிரியர் சுகிதா சாரங்கராஜ் !
நியூஸ் 7 தமிழ் செய்தி ஆசிரியர் சுகிதா சாரங்கராஜ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கலைஞர் எழுதுகோல்' விருது வழங்கி சிறப்பித்தார்.12:35 PM Mar 06, 2025 IST