important-news
பேனா மை கொட்டிய 5ஆம் வகுப்பு மாணவி மீது தாக்குல்.. தலைமை ஆசிரியரை கைது செய்ய செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!
பேனா மை கொட்டிய 5ஆம் வகுப்பு மாணவி மீது தாக்குல் நடத்திய தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.07:48 AM Oct 29, 2025 IST