important-news
"ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை திரும்பப்பெறப் போவதில்லை" - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை தற்போதைய நிலையில் திரும்பப்பெறப் போவதில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.11:37 AM Jun 19, 2025 IST