important-news
அம்மா உணவகங்களிலேயே மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கப்பட வேண்டும் - அண்ணாமலை!
அம்மா உணவகங்களிலேயே, காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்றும், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிப்பதை சென்னை மாநகராட்சி கைவிடவேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.03:28 PM Jan 28, 2025 IST