india
சபரிமலையில் பக்தர்களுக்கான அன்னதான உணவில் மாற்றம் ; TDB தலைவர்..!
சபரிமலை சன்னிதானத்தில் நாளை முதல் பக்தர்களுக்கு பாயசம், அப்பளத்துடன் மதிய உணவு வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.09:19 AM Nov 26, 2025 IST