important-news
கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.01:21 PM Feb 09, 2025 IST