important-news
"ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு.." - ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு
ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.05:26 PM Nov 05, 2025 IST