important-news
ஆம்னி பேருந்து தீ விபத்து - உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு!
ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.11:58 AM Oct 24, 2025 IST