tamilnadu
”தமிழகத்திற்கான நிதியை மத்திய நிதியமைச்சர் விரைவில் விடுவிப்பார் என நம்புகிறேன்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு உரிய நிதியை விரைவில் விடுவிப்பார் என நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.08:17 PM Aug 19, 2025 IST