important-news
எல்லையில் பதற்றம் : பண்டிகை கொண்டாட்டங்கள் வேண்டாம் - அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா உத்தரவு!
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுவதால் பண்டிகை கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று அசாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.10:27 AM May 09, 2025 IST