important-news
கவிஞர் நா.முத்துக்குமாருக்கு பாராட்டு விழா - பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல் வெளியீடு!
திரைத்துறைக்கு கவிஞர் நா.முத்துக்குமார் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் அவருக்கு நடத்தப்படவுள்ள பாராட்டு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.07:11 PM Jun 15, 2025 IST