important-news
விண்ணில் பாய்ந்த ‘பால்கன் 9’ ராக்கெட் - வரலாற்று சாதனை படைத்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா!
பால்கன்-9 ராக்கெட் விண்ணில் பாய்ந்ததன் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்று சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார்...12:53 PM Jun 25, 2025 IST