important-news
ஒருதலைபட்சமானது; அரசியல் நோக்கம் கொண்டது - மரணதண்டனை தீர்ப்பு குறித்து ஷேக் ஹசீனா கருத்து
வங்கதேச முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனா, தனக்கு எதிரான தீர்ப்பு ஒரு தலைபட்சமானது என்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் விமர்சித்துள்ளார்.06:59 PM Nov 17, 2025 IST