important-news
கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறதா? - மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாக வைரலாகும் கூற்றின் பின்னணி என்ன?
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவை தனது வாழ்நாளில் 9 முறை (12×9=108) பார்வையிட்டதாக அமித் ஷா கூறினார் என சமூக வலைதளங்களில் கூற்று வைரலானது.09:50 PM Jan 28, 2025 IST