important-news
"ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.07:37 AM Sep 06, 2025 IST