important-news
இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
இமானுவேல் சேகரனார் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.12:54 PM Sep 11, 2025 IST