important-news
“இந்தியாவின் வங்கித் துறையை பாஜக நெருக்கடியில் தள்ளியுள்ளது” - ராகுல் காந்தி எம்.பி குற்றச்சாட்டு!
பாஜக இந்தியாவின் வங்கித் துறையை நெருக்கடியில் தள்ளியுள்ளது என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.05:40 PM Mar 29, 2025 IST