important-news
"தகுதியான வாக்காளர் பெயர் ஒருபோதும் விடுபட கூடாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தகுதியான வாக்காளர் ஒருவர் பெயர் கூட வரவிருக்கும் வாக்காளர் பெயர் பட்டியலில் விடுபட்டு போய்விடக் கூடாது இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.12:46 PM Nov 09, 2025 IST