important-news
உலக யானைகள் தினம் : யானைகள் சுதந்திரமாக திகழ உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இனி வரும் காலங்களிலும் யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திகழ உறுதியேற்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.11:37 AM Aug 12, 2025 IST