important-news
சேகூர் யானைகள் வழித்தட நிலங்கள் தொடர்பாக நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்குகள் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.06:32 PM Feb 05, 2025 IST