important-news
“பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும்” - அமைச்சர் அன்பில் மகேஸ்!
பாலியல் குற்றங்களில் ஈடுப்படும் ஆசிரியர்களின் கல்லிவிச்சான்றுதல் ரத்து செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.04:08 PM Feb 07, 2025 IST