important-news
"மதுவிலக்கு, போதை ஒழிப்புகோரி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் இயற்றுங்கள்" - அன்புமணி ராமதாஸ்!
தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்தநாளில் தமிழகத்தில் மதுவிலக்கு, போதை ஒழிப்புகோரி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் இயற்றுங்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.10:59 AM Sep 30, 2025 IST