important-news
“குடியரசுத் தலைவர் ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” - விசிக தலைவர் திருமாவளவன்!
குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.07:08 PM Apr 08, 2025 IST