india
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தொடங்குவதை உறுதிசெய்ய வழிகாட்டு நெறிமுறைகள் - உச்ச நீதிமன்றம் அதிரடி...!
குற்றவழக்குகளில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தொடங்குவதை உறுதிசெய்ய நாடுமுழுதும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.03:22 PM Oct 29, 2025 IST