india
”மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது” - உச்ச நீதிமன்றம்..!
கொரோனா தொற்று காலத்தில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு உரிய நிதி வழங்கக்கோரிய வழக்கில் மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.07:52 PM Oct 28, 2025 IST