news
”எப்போது எனக்கு எழுதி தரப் போகிறீர்கள் மிஸ்டர்?”- அனுராக் உடனான நட்பு குறித்து பகிர்ந்த சுதா கொங்கரா!
இயக்குநர் சுதா கொங்காரா தனது எக்ஸ் பக்கத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் உடனான தனது நட்பு குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.10:21 PM Oct 25, 2025 IST