important-news
"தமிழகத்தில் ஏழைகள் என்ற சொல்லே இருக்கக்கூடாது என்பதே எங்கள் லட்சியம்" - எடப்பாடி பழனிசாமி!
மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையில் 'தமிழ்நாட்டில் 'ஏழைகள்' என்ற சொல்லே இல்லை என்ற நிலையை உருவாக்குவதுதான் எங்களுடைய லட்சியம்' என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.08:51 AM Aug 12, 2025 IST