important-news
“அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வதந்திகளை பரப்புவது உகந்ததல்ல” - அண்ணாமலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதில்!
வதந்திகளை அரசியல் ஆதாயத்திற்காக வெளியிடுவது உகந்ததல்ல என அண்ணாமலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதில் தெரிவித்துள்ளார்.01:04 PM Feb 11, 2025 IST